About CARE Academy
போட்டித் தேர்வுகளுக்காக எம் மையம் 9-10-11 அன்று துவங்கப்பட்டது. எம்மைய நோக்கம் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், அதற்க்கான தேர்வுகளான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), முதுநிலை ஆசிரியர் தேர்வு (PG-TRB), சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு (Special TET), அகில இந்திய போட்டித் தேர்வு, வங்கி தேர்வு, TNPSC Group I, II, IV, VAO & SI ஆகிய தேர்வுகளுக்கு பயிற்றுவித்து அரசு பணியில் அமர்த்தும் சிறந்த தளமாக எமது மையம் செயல்பட்டு வருகிறது.
சிறப்புகள்
- வார விடுமுறை நாட்களில் பயிற்சி சனி, ஞாயிறு காலை 10.00மணி முதல் 5.00மணி வரை.
- 60 முனைவர் பட்டம் பெற்ற அனுபவம் மிக்க பேராசிரியர்கள், 10 துறைத்தலைவர்கள். (60 Senior Professors & 10 H.O.D's)
- திட்டமிடப்பட்ட சிறந்த பாடக்குறிப்புகள். (Excellent Study Materials)
- வெளியூர் பயிற்சியாளர்களுக்கு தங்கிசெல்ல விடுதி வசதி. (Private Hostel Facilities)
- வெற்றியை உறுதி செய்யும் உன்னத இடம் 'CARE'
CARE . . . இது
மாணவர்களின் நம்பிக்கை !
பெற்றோர்களின் எதிர்பார்ப்பு !